கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகாா் பெட்டி எதிரொலி
நெல்லிக்குப்பம், பண்ருட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் சாலை விரிவாக்க பணியின்போது அமைக்கப்பட்ட புதிய மின் கம்பங்களில் விளக்குகள் இல்லாததால் நெல்லிக்குப்பம் சாலை சில மாதங்களாகவே இருளில் மூழ்கியிருந்தது. இதனால் அப்பகுதியில் விபத்துகள் நிகழும் அபாயம் இருந்தது. இது குறித்த செய்தி கடந்த 7.8.2023 அன்று தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியாகி இருந்தது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தில் விளக்குகளை பொருத்தி உள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்தி நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரிய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.