Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தஞ்சாவூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • கும்பகோணம்
  • ஒரத்தநாடு
  • பாபநாசம்
  • பட்டுக்கோட்டை
  • பேராவூரணி
  • தஞ்சாவூர்
  • திருவையாறு
  • திருவிடைமருதூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • அரசு பள்ளி அருகே ஆபத்தான...
11 Jun 2023 2:20 PM GMT
தஞ்சாவூர்
#34226

அரசு பள்ளி அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம்

மின்சாரம்
பேராவூரணி, தஞ்சாவூர்
தெரிவித்தவர்: ராசநிலவன்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த ஆண்டவன் கோவில் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அருகே குடிசை வீடுகளும் உள்ளன. இந்த நிலையில் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலை உள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick