Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தஞ்சாவூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • கும்பகோணம்
  • ஒரத்தநாடு
  • பாபநாசம்
  • பட்டுக்கோட்டை
  • பேராவூரணி
  • தஞ்சாவூர்
  • திருவையாறு
  • திருவிடைமருதூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • சேதமடைந்த நிலையில் மின்கம்பம்
14 May 2023 3:11 PM GMT
தஞ்சாவூர்
#32614

சேதமடைந்த நிலையில் மின்கம்பம்

சேதமடைந்த நிலையில் மின்கம்பம்
X
மின்சாரம்
நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் அடைக்கல மாதா நகர் விரிவாக்கம் மாதாக்கோட்டை சாலையில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மின்கம்பம் முழுவதும் விரிசல்கள் ஏற்பட்டு வலுவிழந்து நிற்கிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick