செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் கம்பத்தின் அவல நிலை
திருத்தேரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
செங்கல்பட்டு மாவட்டம் திருத்தேரி கிராமத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து அபாயகரமாக காட்சி தருகிறது. இந்த மின் கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. எந்த நேரத்திலும் மின்கம்பம் உடைந்து கீழே விழ வாய்ப்பு இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.





