19 April 2023 4:00 PM GMT
#31219
சேதமடைந்த மின்கம்பம்
பிலாத்து
தெரிவித்தவர்: M.Rajeshkannan
திண்டுக்கல் வடமதுரை அருகில் பிலாத்து தெற்கு களம் மணி தோட்டத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.