நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் விபத்து அபாயம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி எதிரில் அரசு பெண்கள் விடுதி பின்புறம் உள்ள வளாகத்தில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அருகே உள்ள வீடுகள் மீது மின் கம்பிகள் உரசி மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் மின்கம்பிகளை மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.