5 Feb 2023 4:42 PM GMT
#26736
சேதமடைந்த மின் கம்பம்
திட்டக்குடி
தெரிவித்தவர்: ராஜா
திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் செல்லும் மெயின்ரோட்டில் 6 மின்கம்பங்கள் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியும் இந்த பகுதியில் உள்ளதால் விபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த மின் கம்பங்களை மின்துறை அதிகாரிகள் சீரமைப்பது அவசியம்.