25 Dec 2022 6:10 PM GMT
#24389
குவிந்து கிடக்கும் குப்பை
புவனகிரி
தெரிவித்தவர்: மணி
சிதம்பரம்-புவனகிரி சாலையில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதி அருகே சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.