நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்மாற்றி சீரமைக்கப்படுமா?
சந்தைப்பேட்டை, நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடை தெருவில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள ஒரு மின் மாற்றியில் மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் முழுவதும் பெயர்ந்து எந்நேரத்திலும் சாய்ந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்மாற்றியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்கவேண்டும்.