கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பகலிலும் எரியும் கோபுர விளக்கு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் 3 மாநிலங்கள் இணையும் குப்பம் ஜங்ஷனில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின் விளக்கு 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பகல்-இரவு நேரம் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. உயர்மின் கோபுர விளக்கு உரிய நேரத்தில் மட்டும் எரிய செய்யஎநடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.





