தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுரங்கப்பாதையில் மின்விளக்கு வசதி
முதலியார்பட்டி, ஆலங்குளம்
தெரிவித்தவர்: அம்ஜத்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் மாலிக்நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ரெயில்வே சுரங்கபாதை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சுரங்கபாதையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த சுரங்கபாதை இருளில் மூழ்கி காணப்படுவதால் அந்த வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகிறார்கள். மேலும், இந்த சுரங்கபாதை ராமநதி ஆற்றங்கரையோரம் அமைந்திருப்பதால் இரவு நேத்தில் விஷஜந்துக்கள் அதிக அளவில் நடமாடுகின்றன். எனவே சுரங்கபாதையில் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.