வடிகால் வசதி

Update: 2026-10-11 11:02 GMT

புஞ்சைபுளியம்பட்டி நேருநகரில் உள்ள அரசு பள்ளி அருகே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ செல்லவோ முடியவில்லை. எனவே வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்