உடைந்த சாக்கடை கால்வாய்

Update: 2026-10-11 11:00 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் 40-வது வார்டு பெரிய மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் அருகில் சாக்கடை கால்வாய் உடைந்து பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. சாக்கடை கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்