சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்

Update: 2024-06-16 14:42 GMT

சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்

திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சி கன்னிவாடி போலீஸ் சோதனை சாவடியின் கிழக்கே மாநில நெடுஞ்சாலையை பாதி அளவிற்கு ஆக்கிரமித்துள்ள சாக்கடை கழிவுநீர் மற்றும் கழிவறை கழிவுநீர் தேங்கிநிற்கிறது. பல மாதங்களாக தேங்கி தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம். பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இனியாவது நடவடிக்கை எடுக்குமா?

கிருஷ்ணகுமார்,கன்னிவாடி

94860 91010

மேலும் செய்திகள்