பாதாள சாக்கடைக்கு மூடி இல்லை

Update: 2024-06-16 14:37 GMT

பாதாள சாக்கடைக்கு மூடி இல்லை

திருப்பூர் தாராபுரம் 56-வது வார்டு எம்.ஆர்.நகர் பகுதி புதூர் ரோடு பாதாள சாக்கடை குழி மூடி உடைந்து உள்ளது. இதில் 10 அடி ஆழத்திற்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. யாராவது விழுந்து ஆபத்து வரும்முன் மூடி போட நடவடிக்கை எடுக்ககேட்டுக்கொள்கிறோம்.

ராஜேந்திரன்,எம்.ஆர்.நகர்.

99651 97580

மேலும் செய்திகள்