சுகாதார சீர்கேடு

Update: 2024-05-26 10:26 GMT


தாராபுரம் தாலுகா கவுண்டச்சி புதூர் ஊராட்சி அலுவலகம் செல்லும் சாலை கொண்டரசம்பாளையத்தில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி விஷக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே தேங்கி நிற்கும் சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்