சுகாதாரமற்ற பழைய பஸ் நிலையம்

Update: 2023-01-29 17:02 GMT

சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஆங்காங்கே சிறுநீர் கழிப்பதும், குப்பைகளை போடுவதால் பஸ் நிலையம் சுகாதாரமற்றும் காணப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பஸ் நிலையத்தை சுத்தம் செய்து பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்