பாழடைந்த கழிவறை

Update: 2022-11-02 11:43 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் ஒன்றியம் சார்வாய் கிராமத்தில் 2011-2022  -ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிவறை கட்டப்பட்டது. தற்போது அந்த  கழிவறை பாழடைந்து காணப்படுவதுடன் சுகாதாரமாற்ற காணப்படுகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கழிவறையை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்