கழிவுநீர் வடிகால் வசதி

Update: 2022-09-15 16:10 GMT

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ரோஜா நகரில் 15 வருடங்களுக்கும் மேலாக முறையான கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால் இந்த தெருவில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவு நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்