நுழைவு வாயில் முன் கட்டுமான பொருட்கள்

Update: 2023-01-18 11:59 GMT
கோத்தகிரி நேரு பூங்கா நுழைவு வாயில் முன் புறம் கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பூங்காவிற்கு சென்று வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே நுழைவு வாயில் முன் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்