திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பஸ்களை பராமரிப்பார்களா?
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: மா.மதன்
வந்தவாசியில் இருந்து உத்திரமேரூர் நோக்கி சென்ற ஒரு அரசு பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள், பயணிகள் பயணம் செய்தனர். சிறிது தூரம் சென்றதும் நடுவழியில் பஸ்சுக்கு அடியில் இருந்து ஒரு சத்தம் வந்தது. டிரைவர் கீழே இறங்கி பார்த்தபோது, ஒரு இரும்பு ராடு ஒன்று துண்டாகியிருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு பஸ் சாய்வாக நின்றது. பஸ்சில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அனைவரும் கீழே இறங்கி விட்டனர். எனவே அரசு பஸ்களை போக்குவரத்துக்கழக பணிமனை நிர்வாகம் முறையாகப் பராமரிக்க வேண்டும்.
-மா.மதன், வந்தவாசி.