திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டவுன் பஸ் சரியாக வருவது இல்லை
மகமாய்திருமணி, வந்தவாசி
தெரிவித்தவர்: ம.பழனி
தேசூர் அருகே மகமாய்திருமணிக்கு டபிள்யூ-2 என்ற அரசு டவுன் பஸ் வந்தவாசியில் இருந்து இயக்கப்படுகிறது. அந்தப் பஸ்சை அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மாற்றுப்பஸ்சாக வேறு ஊருக்கு இயக்கப்பட்டு வருகிறது. மகமாய் திருமணிக்கு சரியாக வருவது இல்லை. அந்தப் பஸ்சை நம்பி இருக்கும் மக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பெரும் சிக்கலாக உள்ளது. அமாவாசை, பவுர்ணமி தினங்களில் அரசு பஸ்சை சீராக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ம.பழனி, மகமாய்திருமணி.




