திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றும் அவலம்
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் பகுதியைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் வேலூர், ஆரணி, ஆற்காடு ஆகிய டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்தக் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியூர் செல்லும்போது பல நிகழ்ச்சிகளுக்கு சரக்கு வேன், சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏறி செல்கின்றனர். லாரிகளில் மனிதர்கள் பயணம் செய்வது சரியல்ல என்று தெரிந்தும் டிரைவர்கள் கூட்டமாக மனிதர்களை அழைத்துச் செல்கின்றனர். இதைத் தடுக்க யாரும் இல்லை என்பதால் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. போக்குவரத்துப் போலீசார் சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றிச்செல்வோரை தடுக்க வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்க வேண்டும்.
-பிரியதர்ஷினி, கண்ணமங்கலம்.