திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடைபாதை கடைகளால் பொதுமக்கள் அவதி
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: குணசேகரன்
வேலூர்- திருவண்ணாமலை மெயின்ரோட்டில் கண்ணமங்கலம் அமைந்துள்ளது. இதனால் தினமும் இந்தவழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கண்ணமங்கலம் பழைய பஸ் நிறுத்தம் முதல் புதிய பஸ் நிலையம் வரை சாலையோரம் எண்ணற்ற நடைபாதை கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் சாலையில் இருபுறங்களிலும் இருந்து வாகனங்கள் வரும் விலகிச்செல்ல முடியாமல் அவதிப்படுகின்றன. நடந்துகூட செல்லமுடியாத வகையில் சாலையில் வைக்கப்பட்டுள்ள கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.