நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: ராஜேஷ்
வெண்ணந்தூர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் ஒரு வழிச்சாலையாக பிரித்து விடப்பட்டது. தற்போது இதை நடைமுறைப்படுத்தாமல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




