அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு பஸ் வசதி தேவை
கருப்பிலாக்கட்டளை, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் கருப்பிலாக்கட்டளை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், கீழப்பழுவூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் நடந்தே செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் வெளியூர்களுக்கு செல்ல சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி கருப்பிலாக்கட்டளை வழியாக அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




