தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இரவு நேர பஸ்கள் இயக்கப்படுவதில்லை
தேவாரம், கம்பம்
தெரிவித்தவர்: இளங்கோவன்
போடியில் இருந்து தேவாரம், உத்தமபாளையத்துக்கு இரவு நேரத்தில் அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் தேவாரம், உத்தமபாளையம் திரும்பும் பொதுமக்கள் பஸ்கள் கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் கூடுதல் கட்டணம் கொடுத்து தனியார் வாகனங்களில் செல்லும் நிலை இருக்கிறது. எனவே போடியில் இருந்து உத்தமபாளையம், தேவாரத்துக்கு இரவு நேரத்தில் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.




