தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விதிகளை மீறும் வாகனங்கள்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: கார்த்தி
ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தினமும் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களில் காய்கறிகள், மளிகை பொருட்கள், பாத்திரங்கள், பழங்கள் தெருத்தெருவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் விதிகளை மீறி அதிக சத்தம் எழுப்பும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்துகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பரிசோதித்து, முறையான அனுமதி பெற்ற பிறகே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.




