Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நாமக்கல்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குமாரபாளையம்
  • நாமக்கல்
  • பரமத்தி-வேலூர்
  • இராசிபுரம்
  • சேந்தமங்கலம்
  • திருச்செங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • போக்குவரத்து நெரிசல்
6 Sep 2026 3:18 PM GMT
நாமக்கல்
#67124

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: பிரபாகர்

நாமக்கல் நகரில் சேலம், திருச்செங்கோடு பிரிவு சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் இருந்தும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையில் வாகனங்கள் நிற்க கூடிய சூழல் உள்ளது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால் அந்த சாலை முழுவதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. 35எனவே நாமக்கல் நகரில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சேலம், திருச்செங்கோடு பிரிவு சாலை பகுதியில் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick