கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் தொலைதூர பஸ்கள் எதுவும் நின்று செல்வதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் அருகில் உள்ள டோல்கேட் மற்றும் உணவகங்களில் நிற்கும் போதுதான் இறங்கி ஏறுகின்றனர். இதனால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அரவக்குறிச்சி பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




