தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி இல்லாததால் அவதி
தேவாரம், கம்பம்
தெரிவித்தவர்: இளங்கோவன்
தேனி மாவட்டத்தில் போடி, தேவாரம், உத்தமபாளையம் வழித்தடங்களில் இரவு நேரத்தில் அரசு பஸ் வசதி இல்லை. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பும் பலர் அவதி அடைகின்றனர். அதோடு பஸ்சுக்காக பெண்கள், முதியோர்கள் நெடுநேரம் கால் கடுக்க காத்திருக்கின்றனர். எனவே இரவு நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.




