Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தருமபுரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • தருமபுரி
  • அரூர்
  • பாலக்கோடு
  • பாப்பிரெட்டிப்பட்டி
  • பென்னாகரம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பயணிகள் அவதி
23 Aug 2026 1:31 PM GMT
தருமபுரி
#66765

பயணிகள் அவதி

போக்குவரத்து
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: கருணாகரன்

தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் கோணங்கிநாயகனஅள்ளி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பஸ் நிறுத்தம் திறந்தவெளி சாக்கடையாக மாறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. பஸ் பயணிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்களா?


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick