திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
உப்பிலியபுரம், துறையூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் இருந்து அதிகாலை 3.40 மணிக்கு துறையூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு இயக்கப்பட்ட அரசுப் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருச்சி வழியாக தொலைதூர பயணத்திற்கு செல்லும் பொதுமக்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட உப்பிலியபுரம் - காரைக்குடி பஸ் சேவையை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




