அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு பஸ் இயக்கப்படுமா?
கோரைக்குழி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து சுத்தமல்லி, விக்கிரமங்கலம் வழியாக அரியலூருக்கு காலை 8 மணி அளவில் இயக்கப்பட்டு வந்த அரசு புறநகர் பஸ் தற்போது இயக்கப்படுவதில்லை. இதனால் அந்த பகுதியில் இருந்து விக்கிரமங்கலம் மற்றும் அரியலூருக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் அரசு பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




