திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வசதி வேண்டும்
அயப்பாக்கம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: கோபாலகிருஷ்ணன்
திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய நகரியத்தில் இருந்து, பூந்தமல்லி பேருந்து நிலையம் செல்ல நேரடியாக பஸ்கள் இல்லை. இதனால் பயணிகள் அம்பத்தூர் சென்று செல்லவேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் சரியான நேரத்திற்கு பயணிகளால் செல்லமுடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.




