திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வசதி வேண்டும்
இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இனாம்குளத்தூர் வழியாக மணப்பாறைக்கு நேரடி அரசுப் பேருந்து சேவை தற்சமயம் இல்லை. இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மணப்பாறை செல்ல ஜே.ஜே.கல்லூரி அல்லது ஆலம்பட்டிபுதூர் சென்று மாற வேண்டியுள்ளதால் பணமும், நேரமும் விரயமாகிறது. காலை 9.30, மதியம் 3.00, மாலை 5.30, இரவு 8.40 ஆகிய நேரங்களில் இந்த வழித்தடத்தில் இருமார்க்க பஸ்களை இயக்கினால் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பயனடைவர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




