Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location சேலம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆத்தூர்
  • எடப்பாடி
  • கங்கவள்ளி
  • மேட்டூர்
  • ஓமலூர்
  • சேலம்-வடக்கு
  • சேலம்-தெற்கு
  • சேலம்-மேற்கு
  • சங்ககிரி
  • வீரபாண்டி
  • ஏற்காடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி
12 July 2026 2:14 PM GMT
ஆத்தூர்
#65692

பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி

போக்குவரத்து
ஆத்தூர், ஆத்தூர்
தெரிவித்தவர்: குமார்

தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் அருகில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு பல்வேறு மாவட்டங்கள், கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள், விவசாயிகள், பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் அந்த பஸ் நிலையத்தில் தண்ணீர், சுகாதார வளாகம் என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பயணிகளின் நலன் கருதி பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick