Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location சேலம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆத்தூர்
  • எடப்பாடி
  • கங்கவள்ளி
  • மேட்டூர்
  • ஓமலூர்
  • சேலம்-வடக்கு
  • சேலம்-தெற்கு
  • சேலம்-மேற்கு
  • சங்ககிரி
  • வீரபாண்டி
  • ஏற்காடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • போக்குவரத்து வசதி தேவை
5 July 2026 2:15 PM GMT
மேட்டூர்
#65521

போக்குவரத்து வசதி தேவை

போக்குவரத்து
மேட்டூர், மேட்டூர்
தெரிவித்தவர்: ஊர் பொதுமக்கள்

மேட்டூர் அடுத்த அரங்கனூர் கிராமம் மேட்டுத்தெரு பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு 50 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் காட்டு வரப்புகளில் சென்று வரும் நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வயதானவர்கள், நோயாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த பகுதியில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick