நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிலையத்திற்குள் வராத பஸ்கள்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: ரவீந்திரன்
நாமக்கல் புதிய பஸ் நிலையம் முதலைப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. பெங்களூரு, ஓசூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாமக்கல் வழியாக அரசு விரைவு பஸ்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த பஸ்கள் நாமக்கல் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதில்லை. அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகிலும் பயணிகளை ஏற்றுவதில்லை. இதனால் பயணிகள் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்கச்சாவடியில் நின்று பஸ் ஏறி பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே நாமக்கல் புதிய பஸ் நிலையத்திற்குள் அரசு விரைவு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.




