கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலைகளில் திரியும் மாடுகள்
பள்ளப்பட்டி, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் சாலைகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. மேலும், மாடுகளின் உரிமையாளர்கள் காலையில் மாட்டை அவிழ்த்து விட்டுவிடுவதால், அவை பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களை துரத்தி அச்சுறுத்தி வருகின்றன. இதனால், பொதுமக்கள் உயிருக்கு பயந்து ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, பள்ளபட்டி ரோடு பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





