ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்க வேண்டும்
டி.என்.பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: கதிர்வேல்
கோபி செல்ல வினோபாநகரில் இருந்து 12-ம் எண் அரசு பஸ் அதிகாலை 4 மணிக்கு வாணிப்புத்தூர், டி.என்.பாளையம், பங்களாப்புதூர் வழியாக இயக்கப்படுகிறது. அதன்பின்னர் 1¾ மணி நேர இடைவெளிக்கு பிறகு தான் கோபிக்கு பஸ் விடப்படுகிறது. இதனால் கோபி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் வியாபாரிகள், பனியன் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், விவசாய தொழிலாளர்கள் உள்பட பலர் கடும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு வினோபாநகரில் இருந்து கோபி செல்ல அதிகாலை 5 மணிக்கு பஸ் இயக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




