திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான வேகத்தடை
திருப்பூர்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: -குமார்,
திருப்பூர்-தாராபுரம் சாலையில், அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடத்தில் வேகத்தடை உள்ளது என்று அறிவிக்கும் விதமாக வர்ணம் பூசப்படாமல் உள்ளது. மேலும் உயரம் சற்று அதிகமாக உள்ளது. இதன்காரணமாக அங்கு வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, உள்நோயாளிகளை சக்கர நாற்காலியில் தள்ளி கொண்டு செல்லும் போது மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைக்கு வர்ணம் பூசி, உயரத்தை சற்று குறைக்க வேண்டும்.





