நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்கள் உள்ளே வந்து செல்லுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: பூபதி
நாமக்கல்லில் இருந்து திருச்சி, துறையூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளுகுகு செல்லும் பஸ்கள் நாமக்கல் பழைய பஸ் நிலையத்திற்குள் வராமல் வெளியே நின்றவாறு சென்று வந்தன. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து திருச்சி, துறையூர், மோகனூர் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் சென்று வர கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குளு சென்று வருகின்றன. ஆனாலும் ஒரு சில பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் உள்ளே வராமல் செல்கின்றன. எனவே அனைத்து பஸ்களும் உள்ளே வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




