அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
கீழநத்தம், அரியலூர்
தெரிவித்தவர்: சிற்றரசன்
அரியலூரில் இருந்து முத்துவாஞ்சேரி வரை செல்வதற்கு தற்போது இரண்டு நகரப் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட இரண்டு பஸ்கள் மட்டுமே தற்போதும் இயக்கப்படுவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் தினமும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதல் நகரப் பஸ்களை இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




