Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கரூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரவக்குறிச்சி
  • கரூர்
  • கிருஷ்ணராயபுரம்
  • குளித்தலை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • போக்குவரத்து சிக்னல் அமைக்க...
14 Jun 2026 3:55 PM GMT
கரூர்
#64971

போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்

போக்குவரத்து
திருமாநிலையூர், கரூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்

கரூர் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியைக் கடந்து செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சிக்னல் இல்லாததால் முறைப்படுத்தப்படாமல் சென்று அடிக்கடி சிறு விபத்துகளுக்கு உள்ளாகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், சாலையைக் கடக்கும் பொதுமக்களும் அன்றாடம் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, விபத்துகளைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் உடனடியாகப் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick