Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location அரியலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரியலூர்
  • ஜெயங்கொண்டம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • அரசு பஸ் இயக்கப்படுமா?
14 Jun 2026 12:12 PM GMT
ஜெயங்கொண்டம்
#64919

அரசு பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து
கல்லாத்தூர், ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து கல்லாத்தூர், வெத்தியார்வெட்டு, மீன்சுருட்டி வழியாக குட்டைகரை வரை தினமும் மூன்று முறை இயக்கப்பட்ட அரசுப் பேருந்து, தற்சமயம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. முன்பு சாலை பழுது காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீன்சுருட்டி வரை புதிய சாலை அமைக்கப்பட்ட பின்பும் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்களும், அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளும் போக்குவரத்து வசதியின்றி அன்றாடம் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick