இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து இடையூறு
ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: கிருபானந்தம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சனவேலியில் 2 பஸ் நிலையங்கள் உள்ளது. இங்கு சில பஸ் டிரைவர்கள் தாங்கள் இயக்கும் பஸ்கை உள்ளே கொண்டு வராமல் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன்.சாலையில் பஸ்களை நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே மேற்கண்ட பஸ் நிலையங்களின் உள்ளே பஸ்களை இயக்கவும், போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




