நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் பேனர்கள் வைக்கலாமா?
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: திருப்பதி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதி மற்றும் வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதிகளில் அனுமதி இன்றி சாலையோரம் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இது மாதக்கணக்கில் இருப்பதால் காற்று அடித்தால் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உருவாகலாம். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே ஆபத்தான நிலையில் உள்ள சாலையோர பேனர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




