தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிலையம் அருகே வேகத்தடை
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: குமார் அன்பழகன்
மொரப்பூர் பஸ் நிலையத்தில் தர்மபுரி, அரூர், காரிமங்கலம், கல்லாவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சந்திக்கும் இடமாக உள்ளது. இப்பகுதியில் வாகனங்கள் அதிக வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே தர்மபுரி, சிந்தல்பாடி மற்றும் அரூர் செல்லும் சாலைகளின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அவசியம் அமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்.




