தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொம்மிடி-திருப்பதி அரசு பஸ் இயக்கலாமே!
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: மணி
பொம்மிடி பல்வேறு கிராமங்களின் மையப்பகுதியாக உள்ளது. முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, பையர்நத்தம், ஆர்.எம். நகர், வத்தல்மலை பகுதி மக்கள் தினமும் அத்தியாவசிய தேவைக்காக பொம்மிடிக்கு வந்து செல்கின்றனர். இங்கிருந்து மக்கள் சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ், ரெயில் மூலம் சென்று வருகின்றனர். ஆனால் திருப்பதி கோவிலுக்கு செல்லும் மக்கள் பஸ் வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொம்மிடியில் இருந்து திருப்பதிக்கு நேரடியாக அரசு பஸ் இருக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




